முகப்பு
கவிதைகள், மொழியாக்கங்கள், கவிதை குறித்த பேட்டிகள், மூத்த மற்றும் இளம் கவிஞர்களின் அறிமுகங்கள், தொடர்கள் என இன்மை.காம் முழுக்க முழுக்க கவிதைக்கான் ஒரு இணைய இதழ். தமிழ் மண் கவிதை ஈரம் படிந்த மண். இங்கு ஒவ்வொருவரின் ரத்தத்திலும் கவிதை கலந்திருக்கிறது. ஏதோ ஒரு அர்த்தத்தில் இந்த மொழியை கையாளும் ஒவ்வொருவரும் கவிதையோடு சம்மந்தப்பட்டவர் தாம். இன்மை.காம் கவிஞர்களுக்கான இணையதளம் மட்டும் அல்ல, அனைவருக்குமானது.

இந்த இணைய தளம் மற்றும் அதில் உள்ள படைப்புகள் குறித்த உங்கள் கருத்துக்களை இம்முகவரிக்கு அனுப்பவும்: inmmaimagazine@gmail.com  

மே இதழ்

ஏப்ரல் இதழ்
மார்ச் இதழ்
ஜனவரி இதழ்