றியாஸ் குரானா இலங்கையில் அக்கரைப்பற்றை சேர்ந்தவர். சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தற்போது சிறு வியாபாரி. 2005 - 2007 வரை.பெருவெளி சிற்றிதழை நடத்தினார்.
இவரது தொகுப்புகள்:
1. ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு
கிளை. ( அரசியல் இலக்கியப் பிரதி, (MICRO EPIC) நுண் காவியம். - மிகச்சிறு
பிரசுரம். 2003. - இயல்பு வெளியீடு
2.
வண்ணத்துப்பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம். ( அரசியல் இலக்கியப் பிரதி,
(MICRO EPIC) நுண் காவியம். - மிகச்சிறு பிரசுரம். 2006 - பெருவெளி
வெளியீடு
3. நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு ( கவிதைப் பிரதிகள் 2010, 2011 - முதலாவது கவிதைத் தொகுப்பு) புது எழுத்து வெளியீடு
4. மிகுதியை எங்கு வாசிக்கலாம் ( 2013 சிறு கவிதைகள் , பின்னைய மொழிக் கவிதைகள்)
5. செய்வினை ( கவிதைப் பிரதிகள் 2014 அச்சில்,) புது எழுத்து வெளியீடு
முகநுால் பக்கம் - https://www.facebook.com/ riyas.qurana
ட்விட்டர் பக்கம் - https://twitter.com/ riyasquranaa
வலைப்பூ - http://maatrupirathi. blogspot.com/
