கவிஞர் கல்யாண்ஜி சிறு குறிப்பு




கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வரும் சி.கல்யாணசுந்தரம் திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார். தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்

கவிதைத் தொகுப்புகள்
  1. புலரி
  2. முன்பின்
  3. ஆதி
  4. அந்நியமற்ற நதி
  5. மணல் உள்ள ஆறு
விருது

கலைமாமணி