கவிஞர் நாகபிரகாஷ் சிறு குறிப்பு



சேலத்தைச் சேர்ந்த நாகப்பிரகாஷ் அங்கேயே ஒரு BPO நிறுவனத்தை நண்பர் ஒருவருடன் இணைந்து நடத்தி வருகிறார். இணைய வழியில் சமூக உளவியல் படித்துக் கொண்டிருக்கிறார். இவரது கவிதைகள் யாவரும்.காம்'இல் வெளிவந்திருக்கின்றன.