விநாயக முருகன் கும்பகோணத்தில்
பிறந்தார். சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப ஆலோசகர்.
இவரது புத்தகங்கள் :
கோவில் மிருகம்
(கவிதைத்தொகுப்பு-2007)
ராஜீவ்காந்தி சாலை (நாவல்-2014)
ராஜீவ்காந்தி சாலை (நாவல்-2014)
கவிதைகள் பிரசுரமாகியுள்ள பத்திரிகைகள்
ஆனந்த விகடன், அகநாழிகை, நவீன விருட்சம், உயிரோசை, கீற்று, திண்ணை, வார்ப்பு,
சொல்வனம், வல்லினம், அதீதம்