எம். ரிஷான் ஷெரீப் சிறு குறிப்பு




இலங்கையைச் சேர்ந்த எம். ரிஷான் ஷெரீப் ஊடகவியலாளரும் கூட. கவிதைகளுடன் சிறுகதை, ஓவியம், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, புகைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகிய துறைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார்.
தொகுப்புகள் -   
# 'வீழ்தலின் நிழல்' (கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம், முதற்பதிப்பு - 2010, இரண்டாம் பதிப்பு - 2013)
# 'அம்மாவின் ரகசியம்' (மொழிபெயர்ப்பு நாவல், காலச்சுவடு பதிப்பகம், 2011) - இந் நாவல், 2011 இல் வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச சாகித்திய இலக்கிய விருதினையும், பணப்பரிசினையும் வென்றது.
# 'தலைப்பற்ற தாய்நிலம்' (மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு, எழுநா - நிகரி பதிப்பக வெளியீடு, 2013) - கவிஞர் ஃபஹீமாஜஹானுடன் இணைந்து மொழிபெயர்த்த, சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் சிங்களக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு.

தொடர்புகளுக்கு - mrishanshareef@gmail.com