முடிவற்று படரும் விரல்கள் - இளங்கோ


முடிவற்று படரும்
உனது விரல்கள்
ஒரு நூற்றாண்டுத் தனிமையை

எனது தேகமெங்கும் தேடித் தேடி
நிற்குமிடத்தில்

நான் பெயரற்று போகிறேன்