கடைசி முத்தம் - ஸ்ரீதர்பாரதி

 fall by MartaSyrko

அந்தரத்தினின்று
  வீழும் பல்லியின் 'ச்'
  அதன்  இணைக்கான

 கடைசி முத்தமாய்  இருக்கட்டும்¤