மனுஷ்யபுத்திரனின் நீர்ப்படிமம் - ரஞ்சித் மோகனசுந்தரம்

Image result for மனுஷ்ய புத்திரன்


”கண்ணாடியில் உருளும் தண்ணீர்

எந்த அவகாசமும் தருவது இல்லை

எந்தக் கவனக்குறைவையும் அனுமதிப்பதில்லை

எந்த சலுகைக்கும் அங்கே இடமில்லை

எந்த ஒரு துளியும் பிறகு திரும்பக் கிடைப்பதுமில்லை”
- மனுஷ்யபுத்திரன்

நானும் மழை வரும்போது ஜன்னல்கள் பார்ப்பவனே.  அதில் ஓடும் ஒரு  துளி: ஜன்னலுக்கு வெளியே உள்ள காட்சியை கூட மறக்கடித்துவிடும். இது என் அனுபவம். துளிகளை கையால் கசக்கியிருகிறேன்.. உடையும் ஓடும் அவ்வளவுதான்.. ஆனால் ஒரு மழை துளி எப்பேர் பட்டது, இந்த வரிகள் ஏன் "என்னை" உலுக்குகிறது என்பது இன்னும் புரியவில்லை