நிரம்பிடாப் பள்ளம் - நவஜீவன்

நிரம்பிடாப் பள்ளமாய் 
கனல்எரியும்  காயசண்டிகைவயிறாய்
ஆயுளுக்கும் ஏந்தி அலைவதாய்  ஒரு திருவோடு 
என் தலையில் அது குப்புறக்க விழ்ந்திருந்திருக்கும்  மண்டையோடு