காதலின் உச்சம் - முயோரா யோகா


எல்லாம் முடிந்த 
பின்னர் ஆண் 
பரிமாறிக் கொள்ளும் 
முத்தத்தில் இருக்கிறது
பெண்ணின் அயற்சி.