ஒரு நங்கூரம் - எமிலி வெப் - தமிழில் நாகபிரகாஷ்

நீயொரு காதல் சின்னம் வரைந்தாய்
என் காற்சட்டையில். நீ
எழுத்தெழுதியதை ஒன்றிணைத்தது பார்க்க
பாப்பாயி ஓவியம் போலிருந்தது. நான் தடுக்கவில்லை
ஏனெனில், இந்த காற்சட்டை பழையது மற்றும்
நீ சொல்வது போல, ஒருவேளை
கழுவினால் போய் விடக்கூடியது.

மிராக்கில் இதழ், கேஜ் சிறப்பிதழ் - ஜூலை - 2014.


Black heart (cards)---

An Anchor - Emily Webb.

You drew an IBlack heart (cards)U
on my trouser leg. You
linked the letters so it looked more
like a Popeye tattoo. I let you
because these trousers are old and,
as you say, it'll probably
come out in the wash.

Miracle, The Cage Issue - July, 2014.