எனக்குள் நான் - நாகபிரகாஷ்









வேஷம் கட்டிய கூத்துக் கலைஞனாய்
பெரும் பாகம் பொருந்தச் செய்ய
எனக்குள் நான் இருந்தாகனும்
நான் மாயை
மாயை நான்
எல்லாமும் இயங்கி நான்
நான் இயங்கி ஜகம்
வேஷம் பிரிக்கும் நாள் வரும்
நானிருக்க, நான் இருக்கும்
அதுவரைக்கும்