இன்மை - கவிதைக்கான இணைய இதழ்

Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

மயிலனின் ஹைக்கூ

Simplicity Preview by hansoloqt

எல்லாம் இருக்கிறது
எல்லாமும் இல்லை
வியர்வை ஈரமாகிவிட்டது

****************************************** 
பாதரஸத் துளிகள்
நீரில் மிதக்கின்றன
கருவைக் கலைத்துவிடலாம்