கவிஞர் மு.நிவேதா சிறு குறிப்பு

மு.நிவேதா பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கிறார். தொலைதூரக்கல்வி வாயிலாகத் இளங்கலை தமிழ் இலக்கியமும்  படிக்கிறார். .கல்கி, காற்றுவெளி ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. சிறுகதைகளும் எழுதுகிறார். வீணையும், நாட்டியமும் கற்று வருகிறார்.