மணிகண்டன் பாலசுப்பிரமணியன் சிறு குறிப்பு




மணிகண்டன் பாலசுப்பிரமணியன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர். 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். மாற்றுத்திறனாளி. சிறு வயது முதலே வாசிப்பிலும் ஒவிய‌த்திலும் ஆர்வம். எந்த தொழிலும் செய்யவில்லை. இவருடைய சிறுகதைகள் மற்றும் கவிதைகள். கணையாழி, தீராநதி, மன்னுயிர், தாமரை, செம்மலர்,  ராணி, சதங்கை,
கல்கி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது “புதியவிடியல் என்னும் நாவல் 1999 ஆம் வருடம் வெளியானது.