கவிஞர் ரோஸ் ஆன்றா: ஒரு அறிமுகம்

ரோஸ் ஆன்றா குமரி மாவட்டம் தக்கலை அருகில் மாடத்தட்டு விளையை சேர்ந்தவர். தொழில் வியாபாரம். 1998இல் இருந்து கவிதைகள் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் தாமரை, உயிரெழுத்து, திண்ணை, சிலேட்டு, காலகட்டம் ஆகிய இலக்கிய இதழ்களில் வெளியாகி உள்ளன.