ரசனை - ரோஸ் ஆன்றா

அதிசயமாக வந்த 
வெண் காகக் குஞ்சை ரசித்தார்கள்
துரத்திப் பிடித்து 
வாவ மூட்டில் கட்டிப் போட்டார்கள் 
கிட்ட போக பயந்து 
மெல்ல மெல்ல நெருங்கி 
தொட்டு கொஞ்சி விளையாடி 
கழுத்தைப் பிடித்து நெருக்குகிறது 
குழந்தை.

ரோஸ் ஆன்றா ஒரு அறிமுகம்