கவிஞர் லாவண்யா ஒரு அறிமுகம்




லாவண்யா திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தவர். தற்போது வசிப்பது பெங்களூரில். மென்பொருள் பொறியாளராக பணி செய்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு “நீர்கோல வாழ்வை நச்சி” (அகநாழிகை பதிப்பகம்). இரண்டாவது தொகுப்பு “இரவைப் பருகும் பறவை” (காலச்சுவடு பதிப்பகம்).