கவிஞர் மு.கோபி சரபோஜி சிறு குறிப்பு





மு.கோபி சரபோஜி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளத்தில் பிறந்தார். கவிதை, கட்டுரை,வாழ்க்கை வரலாறு, நாவல், ஆன்மிகம், தன்னம்பிக்கை ஆகிய தளங்களில் இதுவரை 23 நூல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்திய கவிதை நூல் மெளன அழுகை”(அகநாழிகை வெளியீடு). திண்ணை, கீற்று, மலைகள், கல்கி, கணையாழி, வல்லமை, யாவரும்.காம், எதுவரை?, உயிரோசை, அதீதம், தழல், வார்ப்பு உள்ளிட்ட இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன.