இல. சைலபதி சென்னைவாசி.
தற்காலத் தமிழ் இலக்கிய ஆர்வலர். ‘தமிழ் நாவல்களில் தொன்மம்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து
எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக
இவர் எழுதி புதுப்புனல், வெயில்நதி, கல்கி, சிற்றேடு போன்ற இதழ்களில் வெளியான
சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ’அப்துல்காதரின்
குதிரை’ என்னும் சிறுகதை நூலாக
வெளிவந்துள்ளது.