கலாப்ரியாவின்
இயற்பெயர் சோமசுந்தரம். வண்ணநிலவனின் கையெழுத்து
இதழான பொருநையில் கவிதை எழுதும் போது முதலில் 'கலாப்ரியா' என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார்.
பின்னர்
கசடதபற, வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய
இதழ்களில் எழுதினார்.
கவிதைத்
தொகுப்புகள்
- வெள்ளம் (1973)
- தீர்த்தயாத்திரை (1973)
- மற்றாங்கே (1980)
- எட்டயபுரம் (1982)
- சுயம்வரம் மற்றும் கவிதைகள் (1985)
- உலகெல்லாம் சூரியன் (1993)
- கலாப்ரியா கவிதைகள் (1994)
- கலாப்ரியா கவிதைகள் (2000)
- அனிச்சம் (2000)
- வனம் புகுதல் (2003)
- எல்லாம் கலந்த காற்று (2008)
- நினைவின் தாழ்வாரங்கள் - கட்டுரைத் தொகுப்பு (2009)
- ஓடும் நதி - கட்டுரைத் தொகுப்பு (2010)
- கலாப்ரியா கவிதைகள் - பேட்டிகள், திறனாய்வுகள், கருத்துகள் உள்ளடக்கியது (2010)
- உருள் பெருந்தேர் - கட்டுரைத் தொகுப்பு (2011)
- நான் நீ மீன் - கவிதைகள் (2011)
- “ உளமுற்ற தீ - கவிதைகள் (2013)
- “ சுவரொட்டி” - கட்டுரைத் தொகுப்பு (2013)
விருதுகள்
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- கவிஞர் சிற்பி இலக்கியவிருது
- ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை
- சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010)
- கண்ணதாசன் இலக்கியவிருது - கோவை - 2012
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - உருள் பெருந்தேர்- உரைநடை/புதினம்- 2012
- கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
- கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
- வைரமுத்துவின் கவிதைத் திருவிழாவில் சிறப்பிக்கப்பட்டது