கவிஞர் பினும் பள்ளிப்பாடு சிறு குறிப்பு





பினும் பள்ளிப்பாடு மலையாள தலித் கவிஞர். கேரளாவில் 1974இல் ஹரிப்பாடு அருகில் உள்ள பள்ளிப்பாடு கிராமத்தில் பிறந்தார். 5 நட்சத்திர ஹோட்டலில் புல்லாங்குழல் கலைஞராக வேலை செய்கிறார். இவர் ஒரு முக்கியமான ஓவியரும் கூட.

பினோவின் கவிதைத் தொகுப்புகள்

1. பாலெட்
2.அவர் குஞ்ஞினே தொடும்போள்