கவிஞர் ந. புஹாரி ராஜா சிறு குறிப்பு



ந. புஹாரி ராஜா மதுரைக்காரர். மாணவ பத்திரிகையாளராக விகடனில் பணியாற்றி இருக்கிறார். பிறகு சூரியன் fmல் பணி. தற்போது வாழ்வது மஸ்கட்டில். இவரது படைப்புகள் இயக்குநர் ராம் நடத்திய காட்சி வலைதலத்தில்.வெளியாகி உள்ளன.