கவிஞர் ஜுனைத் ஹஸனி சிறு குறிப்பு




எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி மதுரையில் ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். உயிரோசை, கீற்று, திண்ணை, வார்ப்பு ஆகிய இணையத்தளங்களிலும் சமநிலைச் சமுதாயம், அல்ஹிந்த், குங்குமம் போன்ற பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள் வெளியாகியுள்ளன.